பொருள் : நிலம் அல்லது பூமிக்கு உடமையாளர் யார் என்பதை காட்டும் ஆவணம்
எடுத்துக்காட்டு :
ஆணையர் கிராமத்தினர் அனைவருக்கும் நிலப் பட்டா வழங்கினார்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The right to hold property. Part of an ancient hierarchical system of holding lands.
land tenure, tenure