பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து படித்தல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

படித்தல்   பெயர்ச்சொல்

பொருள் : புத்தகத்தில் இருப்பதை படிக்கும் செயல்

எடுத்துக்காட்டு : புத்தகம் படித்தல் நல்லப் பழக்கம்.

ஒத்த சொற்கள் : கற்றல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पुस्तक या लेख आदि में लिखी हुई बातें या विषय देखने या पढ़ने की क्रिया।

राम वेद का पठन कर रहा है।
अध्ययन, पठन, वाचन

The cognitive process of understanding a written linguistic message.

His main reading was detective stories.
Suggestions for further reading.
reading

பொருள் : முறைப்படி வேதம் மற்றும் புனிதநூல்களைப் படிக்கும் செயல் அல்லது தன்மை

எடுத்துக்காட்டு : இந்த கோயிலில் இராமாயணத்தை விரிவாக படிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : பயிலுதல், வாசித்தல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नियम या विधिपूर्वक धर्मग्रंथ पढ़ने की क्रिया या भाव।

इस मंदिर में अखंड रामायण पाठ का आयोजन किया गया है।
तलावत, तिलावत, पाठ