பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பஞ்சபாத்திரம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பஞ்சபாத்திரம்   பெயர்ச்சொல்

பொருள் : மந்திரத்துடன் ஒரு துளி தண்ணீர் விடும் ஒரு பாத்திரம் அல்லது உத்தரணி செய்யும் பாத்திரம்

எடுத்துக்காட்டு : அவன் செம்பினாலான உத்தரணியை நன்றாக துலக்கினான்

ஒத்த சொற்கள் : உத்தரணி பாத்திரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आचमन करने का पात्र जिससे आचमन किया जाता है।

उसने ताँबे की आचमनी को अच्छी तरह माँजा।
अचोना, अचौन, आचमनी

பொருள் : சங்கு வடிவிலுள்ள ஒரு செப்பு பாத்திரம்

எடுத்துக்காட்டு : பஞ்சபாத்திரத்தினால் கடவுளுக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது

ஒத்த சொற்கள் : உத்தரணி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शंख के आकार का तांबे का एक पात्र।

अर्घपात्र से अर्घ दिया जाता है।
अरघा, अर्घपात्र, अर्घा

பொருள் : இதில் ஐந்து பாத்திரங்கள் வைத்து பூசை சடங்கு செய்யப்படும் ஒரு முறை

எடுத்துக்காட்டு : தாத்தா பித்ருபட்சத்தில் பஞ்சபாத்திரத்தில் முறைகளை செய்கிறார்

ஒத்த சொற்கள் : ஐந்து நீர்வட்டில்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह श्राद्ध जिसमें पाँच पात्रों में रखकर भोग लगाया जाता है।

दादाजी पितृपक्ष में पार्वण श्राद्ध करते हैं।
पंचपात्र, पार्वण श्राद्ध