பொருள் : அருகில்
எடுத்துக்காட்டு :
அவன் என்னுடைய பக்கத்தில் வசிக்கிறான்
ஒத்த சொற்கள் : அருகாமை, அருகில்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A surrounding or nearby region.
The plane crashed in the vicinity of Asheville.பொருள் : அருகருகில் வசிக்கக்கூடிய மக்கள்
எடுத்துக்காட்டு :
இவ்வளவு வேகமாக கத்தாதே ஏனென்றால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விழித்துக் கொள்வார்கள்
ஒத்த சொற்கள் : அக்கம் பக்கம், அண்மை, அருகாமை, அருகில்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பக்கத்தில்
எடுத்துக்காட்டு :
மனோகர் என் வீட்டிற்கு அருகிலேயே வசிக்கிறான்
ஒத்த சொற்கள் : அருகில்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
चारों ओर नज़दीक में।
मनोहर मेरे घर के आस-पास ही रहता है।பொருள் : இரு பொருட்கள் அல்லது இரு இடங்களுக்கு இடையேயுள்ள தூரத்தை சொல்வது.
எடுத்துக்காட்டு :
எங்கள் கல்லூரி அருகே தேசிய பூங்கா இருக்கின்றன
ஒத்த சொற்கள் : அண்மையில், அருகில், அருகே
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Not far away in relative terms.
She works nearby.