பொருள் : ஏதாவது ஒரு நோய் திடீரென உருவாகி ஆக்கிரமிப்பது
எடுத்துக்காட்டு :
பெரும்பாலும் மக்களை மனநோய்,வலிப்புநோய்,இதயம் அல்லது தலைவலி முதலிய நோய்கள் தாக்குகின்றன
ஒத்த சொற்கள் : நோய்த்தாக்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी रोग का अचानक उत्कट आक्रमण होना।
प्रायः लोगों को पागलपन, मिरगी, दिल या सिर के दर्द का दौरा पड़ता है।