பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நோய் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நோய்   பெயர்ச்சொல்

பொருள் : யானைக்கு உண்டாகும் நோய்

எடுத்துக்காட்டு : யானைக்கு நோய் பீடித்திருக்கிறது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हाथी का एक रोग।

यह हाथी बम्हनी से पीड़ित है।
बम्हनी

பொருள் : ஒரு வகை நோய்

எடுத்துக்காட்டு : காலில் இருந்து அதிக வியர்வை வெளிப்படும் நோய் அவனுக்கு வந்தது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक रोग।

प्रसूत में रोगी के पैर से पसीना छूटा करता है।
प्रसूत

பொருள் : நோய், வியாதி

எடுத்துக்காட்டு : நோயினால் ரவியின் உடல் மெலிந்து விட்டது.

ஒத்த சொற்கள் : வியாதி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शरीर, मन आदि को अस्वस्थ करने वाली असामान्य अवस्था।

शरीर रोगों का घर है।
अजार, अपाटव, अभिरोध, अम, अमस, अमीव, अमीवा, आज़ार, आजार, आमय, आरज़ा, आरजा, इल्लत, उपघात, डिज़ीज़, डिजीज, दू, दोषिक, बीमारी, मर्ज, मर्ज़, रोग, विकृति, व्याधि

An often persistent bodily disorder or disease. A cause for complaining.

ailment, complaint, ill

பொருள் : பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றாலோ உடலின் இயக்கத்துக்குக் காரணமானவை சீராக இயங்காததாலோ ஏற்படும் நலக்குறைவு

எடுத்துக்காட்டு : கிராமங்கலில் வயிற்றுப் போக்கு நோய் இருந்துக் கொண்டேயிருக்கிறது

ஒத்த சொற்கள் : பிணி, வியாதி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी के कोप, रोग आदि की प्रबलता या लगातार कुप्रभाव।

गाँवों में हैजा का प्रकोप जारी है।
प्रकोप

A sudden violent spontaneous occurrence (usually of some undesirable condition).

The outbreak of hostilities.
eruption, irruption, outbreak