பொருள் : ஒன்றின் விரதம் அல்லது உபவாசம் வைப்பது
எடுத்துக்காட்டு :
விரதமிருப்பவன் மூன்றாம் பிறையன்று நீர்கூட குடிக்காமல் விரதமிருக்கிறான்
ஒத்த சொற்கள் : உபவாசமிருப்பவன், திதித்துவமிருப்பவன், நற்றிறமுள்ளோன், நோன்பிருப்பவன், விரதமிருப்பவன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह जिसने व्रत या उपवास रखा हो।
व्रती ने एकादशी का निर्जला उपवास रखा है।