பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நேர்மை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நேர்மை   பெயர்ச்சொல்

பொருள் : சுயநலத்துக்காக பொய்சொல்லாதல், ஏமாற்றுதல் போன்ற முறைகளைக் கையாளாத நியாயத் தன்மை அல்லது உண்மையைச்சொல்லி வெளிடையாக நடந்துக் கொள்ளும் தன்மை.

எடுத்துக்காட்டு : மனோ ஒவ்வொரு வேலையும் நேர்மையாகச் செய்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चित्त में सद्वृत्ति या अच्छी नीयत, चोरी या छल-कपट न करने की वृत्ति या भाव।

अविनाश जी प्रत्येक काम ईमानदारी के साथ करते हैं।
ईमानदारी, ख़ुलूस, खुलूस, दयानतदारी, सच्चाई, सच्चापन

The quality of being honest.

honestness, honesty