பொருள் : ஒன்றில் எந்தவொரு வகையான மறைமுகமாகமோ, சுற்றிவளைப்போ இல்லாதது
எடுத்துக்காட்டு :
ஏன் நீங்கள் எந்தவொரு விசயத்தையும் நேரடியான முறையில் கூறுவதில்லை
ஒத்த சொற்கள் : நேரடியான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : வளையாமல், திரும்பாமல் காட்டிய வழியிலேயே செல்லுதல் அல்லது பார்த்தல்.
எடுத்துக்காட்டு :
இராமன் எப்பொழுதும் நேரான பார்வை பார்த்துக்கொண்டிருக்கிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : நேர் நிலையில் இருக்கிற
எடுத்துக்காட்டு :
இந்த நேரான பாதையில் சென்றால் என் வீடு வந்துவிடும்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो धरातल से सीधा ऊपर की ओर उठा हुआ।
खड़ी और आड़ी लकीरों के मिलान पर कोण बनता है।At right angles to the plane of the horizon or a base line.
A vertical camera angle.பொருள் : ஒன்றினுடைய அடுத்த அல்லது மேல்பாகம் முன்னே அல்லது சரியான இடத்தில் இருப்பது
எடுத்துக்காட்டு :
நீங்கள் நேரடியான துணியை தலைகீழாக அணிந்திருக்கிறீர்கள்
ஒத்த சொற்கள் : நேரடியான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : வளைவு இல்லாமல்
எடுத்துக்காட்டு :
இது நேரான வழி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : நேராக இருப்பது அல்லது மற்றதை விட குறுகியதாக இருப்பது
எடுத்துக்காட்டு :
இங்கேயிருந்து டெல்லிக்கு போக சரியான பாதை கூறுங்கள்
ஒத்த சொற்கள் : சரியான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो बिना विचलन या रुकावट या बाधा के जारी रहे या सीधा हो या दूसरे की अपेक्षा छोटा और सटीक हो।
यहाँ से दिल्ली जाने का सीधा रास्ता बताइए।