பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நேராக என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நேராக   வினை உரிச்சொல்

பொருள் : இங்கும் - அங்குமில்லாமல்

எடுத்துக்காட்டு : அவர் சர்ச்சையை உங்களுக்கு நேராக செய்யவில்லை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

इधर-उधर किए बिना।

उन्होंने आपका सीधे ज़िक्र नहीं किया।
प्रत्यक्ष, सीधा

பொருள் : தொடர்பற்ற நபரை பார்க்காமல்

எடுத்துக்காட்டு : நீ எங்களிடம் கேட்காமல் ஏன் நேராக அவனிடம் பணம் கேட்டாய்

ஒத்த சொற்கள் : நேரடியாக


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

संबंधित व्यक्ति आदि को अनदेखा करके।

तुम बिना हमसे पूछे सीधे उनसे रुपए माँग लाए!।
परभारे, सीधे

Without anyone or anything intervening.

These two factors are directly related.
He was directly responsible.
Measured the physical properties directly.
directly

பொருள் : நேராக, வெளிப்படையாக

எடுத்துக்காட்டு : என்னுடைய மனதை திசை திருப்பாமல் வெளிப்படையாக விஷயத்தைச் சொல்

ஒத்த சொற்கள் : வெளிப்படையாக


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बिना विचलित हुए।

तुम मुझे सीधे और साफ़-साफ़ बताओ कि क्या हुआ?
सीधे

பொருள் : வளையாமல், திரும்பாமல் காட்டிய வழியிலேயே.

எடுத்துக்காட்டு : சாலையில் போகும் பொழுது நேராக பார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सीधे आगे की ओर।

सड़क पर चलते समय सीधे देखो।
सामने, सीधा, सीधे

In a straight direct way.

Looked him squarely in the eye.
Ran square into me.
square, squarely

பொருள் : நேராக

எடுத்துக்காட்டு : மாதவனின் வீடு நேராக சென்று வலது பக்கம் திரும்ப வேண்டும்.

பொருள் : நேராக

எடுத்துக்காட்டு : குறுக்கீடு இல்லாமல் நீ நேராக செல்

பொருள் : நேராக

எடுத்துக்காட்டு : நேராக பார்த்து வீட்டிற்குச் செல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पत्नी के साथ या पत्नी सहित।

मंत्री दीनानाथ सपत्नीक विदेश गए हैं।
सपत्नीक

बिना बीच में रुके।

तुम यहाँ से सीधे घर जाना।
सीधा, सीधे

बिना मुड़े, घूमे या झुके।

आप यहाँ से सीधे जाइए और डाकखाने से बाएँ मुड़ जाइएगा।
सीधा, सीधे

Without deviation.

The path leads directly to the lake.
Went direct to the office.
direct, directly, straight