பொருள் : ஆபத்து, துன்பம் முதலியவற்றைத் தைரியத்தோடு தாங்கி எதிர்த்துப் போராடும் மனவலிமை.
எடுத்துக்காட்டு :
வீரமான நபர் தன்னுடைய துணிவின் மூலமாக பெரிய பெரிய வேலைகளை செய்து காட்டுவான்
ஒத்த சொற்கள் : தீரமான, துணிகரமான, துணிச்சலான, துணிவான, தைரியமான, மதர்ப்பான, மிடுக்கான, வீரமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :