பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நுகர்பொருள் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நுகர்பொருள்   பெயர்ச்சொல்

பொருள் : மக்கள் அன்றாடத் தேவைகளுக்காக வாங்கிப் பயன்படுத்தும் பொருள்

எடுத்துக்காட்டு : கடைவீதியில் தினந்தோறும் சில புதிய புதிய நுகர்பொருட்களைக் காணமுடிகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह सामान जिनका उपयोग उपभोक्ता करें।

बाज़ार में प्रतिदिन कई नई-नई उपभोक्ता वस्तुएँ देखने को मिलती हैं।
उपभोक्ता वस्तु

Goods (as food or clothing) intended for direct use or consumption.

consumer goods