பொருள் : கப்பல், படகு போன்றவை செல்ல ஆதாரமாக அமையும் கடல், ஆறு போன்ற நீர்ப்பரப்பு.
எடுத்துக்காட்டு :
வெளிநாட்டவர் முதன்முதலில் நீர்வழியாக இந்தியா வந்தனர்
ஒத்த சொற்கள் : நீர்மார்க்கம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A navigable body of water.
waterway