பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நீதிபதி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நீதிபதி   பெயர்ச்சொல்

பொருள் : நீதிபதி

எடுத்துக்காட்டு : நீதிபதி குற்றவாளிக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தார்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दंड की आज्ञा या आदेश।

दंडादेश सुनते ही अपराधी बेहोश हो गया।
दंडाज्ञा, दंडादेश, दण्डाज्ञा, दण्डादेश

The act of punishing.

penalisation, penalization, penalty, punishment

பொருள் : நீதிமன்றத்தில் வழக்கின் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து காரணங்களைக் கூறித் தீர்ப்பு வழங்குபவர்.

எடுத்துக்காட்டு : ஒரு நேர்மையான நல்ல மனிதனால் மட்டுமே ஒரு நல்ல நீதிபதியாக இருக்க முடியும்

ஒத்த சொற்கள் : நடுவர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

न्यायालय का वह उच्च अधिकारी जो मुक़दमों को सुनकर कानून के अनुसार निर्णय करता या न्याय देता है।

एक ईमानदार और सच्चा व्यक्ति ही एक कुशल न्यायाधीश हो सकता है।
अधिकर्णिक, जज, जस्टिस, न्यायकर्ता, न्यायमूर्ति, न्यायाधिकारी, न्यायाधिपति, न्यायाधीश, मुंसिफ, मुंसिफ़, विचारपति