பொருள் : நோய் நீக்கம்
எடுத்துக்காட்டு :
மருந்து குடித்தப்பிறகு எனக்கு தலைவலிருந்து நிவாரணம் கிடைத்தது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The feeling that comes when something burdensome is removed or reduced.
As he heard the news he was suddenly flooded with relief.பொருள் : உடலில் ஏற்படும் நோயிலிருந்து குணமடைதல்.
எடுத்துக்காட்டு :
இந்த மருந்து வாதம், பித்தம், மூத்திரக்குழாய் முதலிய்வற்றிற்கு நிவாரணம் செய்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :