பொருள் : ஜமிந்தாரின் பதவி
எடுத்துக்காட்டு :
ஆங்கிலேயருக்கு எதிராக பேசியகாரணத்தால் அவருடைய ஜமிந்தார் பதவி போய்விட்டது.
ஒத்த சொற்கள் : ஜமிந்தார் பதவி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஆங்கிலேய ஆட்சியில் ஜமீனின் சொந்தக்காரராக இருந்த மேலும் விவசாயிகள் விளைச்சல் மீது வரி விதிக்கும் ஒருவர்
எடுத்துக்காட்டு :
ஜமீந்தார் விவசாயிகளுடன் மிகவும் குரூரத்துடன் நடந்து கொள்கிறார்
ஒத்த சொற்கள் : ஜமீன்தார், நில உரிமையாளர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A landowner who leases to others.
landlord