பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நிறைவடையாமலிரு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நிறைவடையாமலிரு   வினைச்சொல்

பொருள் : எந்த ஒரு வேலையையும் அரைகுறையாக இருப்பது

எடுத்துக்காட்டு : உங்களிடம் என்னுடைய சில வேலைகள் அரைகுறையாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : அரைகுறையாக இரு, பூர்த்தியடையாமலிரு, பூர்த்தியாகாமலிரு, முடிவுபெறாமலிரு, முழுமையாகாமலிரு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी काम का अधूरा पड़ना या रहना।

आपके के कारण मेरे कई काम लटके हैं।
लटकना

பொருள் : எந்த ஒரு வேலையையும் அரைகுறையாக இருக்கும்படி விடுவது

எடுத்துக்காட்டு : தாசில்தார் வயல் தொடர்பான என்னுடைய வேலையை அரைகுறையாக விட்டார்

ஒத்த சொற்கள் : அரைகுறையாகவிடு, பூர்த்தியாகமலிரு, பூர்த்துயடையாமலிரு, முடிவுபெறாமலிரு, முழுமையாக்காமல்விடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ऐसा करना कि कोई काम अधूरा रहे।

तहसीलदार ने खेत संबंधी मेरा काम लटकाया है।
लटकाना