பொருள் : ஏதாவது ஒரு வேலை அல்லது பொருளில் முடிவு இருப்பது
எடுத்துக்காட்டு :
இந்த வேலை அடுத்த மாதம் முடிவடைகிறது
ஒத்த சொற்கள் : முடிவடை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी काम या वस्तु आदि का अंत होना।
यह काम अगले महीने ख़त्म हो जाएगा।பொருள் : ஒன்று முடிவடையாதது
எடுத்துக்காட்டு :
இவ்வளவு விலையுயர்ந்த புடவையைக் கொடுத்தும் எனக்கு திருப்தியடையவில்லை
ஒத்த சொற்கள் : திருப்தியடை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : முழுமையடைவது
எடுத்துக்காட்டு :
ஆசைகள் எப்பொழுதும் திருப்தியடைவதில்லை
ஒத்த சொற்கள் : திருப்திபெறு, திருப்தியடை, நிறைவுபெறு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : முடிவடைதல்
எடுத்துக்காட்டு :
இந்த நிறுவனத்தில் தங்களுடைய அங்கத்தினர் பதவி முடிவடைந்துவிட்டது
ஒத்த சொற்கள் : முடிவடை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
* निकल जाने देना।
इस संस्था से आपकी सदस्यता समाप्त हुई।பொருள் : வயிறுநிறைய உணவு கொடுத்தல்
எடுத்துக்காட்டு :
ஏழைகள் எப்பொழுதும் திருப்திப்படுவதில்லை
ஒத்த சொற்கள் : திருப்திப்படு, திருப்தியடை, நிறைவுபெறு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :