பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நியாயமான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நியாயமான   பெயரடை

பொருள் : மறுக்க முடியாத, பொய் இல்லாத நிலையில் இருப்பது

எடுத்துக்காட்டு : இது உண்மையுள்ள விஷயம்

ஒத்த சொற்கள் : உண்மைநிறைந்த, உண்மையான, உண்மையுள்ள, சத்தியமான, நனவான, நிஜமான, நியதியான, நேர்மையான, மெய்யான, வாய்மையான, வாஸ்தவமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो तथ्य से पूर्ण हो या जिसमें सत्यता निहित हो।

यह तथ्यपूर्ण बात है।
तथ्यपरक, तथ्यपूर्ण, तथ्यात्मक, प्रामाणिक, मुस्तनद, सारपूर्ण

பொருள் : நியாயத்துடன் தொடர்புடைய

எடுத்துக்காட்டு : குற்றவாளியின் நியாயமான கருத்துக்களை நீதிபதி ஏற்றார்.

ஒத்த சொற்கள் : நீதியான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो न्याय से संबंधित हो।

यह न्याय विषयक मामला है,आप न्यायालय की शरण में जाएँ।
अदालती, न्याय विषयक, न्यायिक

Relating to the administration of justice or the function of a judge.

Judicial system.
judicial, juridic, juridical

பொருள் : சமூக அல்லது தார்மீக அடிப்படையில், காரணத் காரியத் தொடர்பால் ஒத்துக்கொள்ளும் படியானது.

எடுத்துக்காட்டு : நியாயமான மனிதன் இறைவனின் வடிவம் கொண்டவன்

ஒத்த சொற்கள் : உண்மையான, சத்தியமான, நனவான, நிஜமான, நியதியான, நேர்மையான, மெய்யான, வாய்மையான, வாஸ்தவமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो न्याय करता हो।

न्याय कर्ता व्यक्ति भगवान का रूप होता है।
अदली, आदिल, न्याय कर्ता, न्याय-कर्ता, न्यायकर्ता, न्यायी

Without partiality.

Evenhanded justice.
evenhanded

பொருள் : நீதி முறை.

எடுத்துக்காட்டு : சண்டைக்கு நியாயமான முறையில் தீர்ப்பு வழங்க வேண்டும்

ஒத்த சொற்கள் : சத்தியமான, நீதியான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो न्याय से भरा हुआ हो या जिसमें न्याय हो।

हमें आपसी झगड़े का एक न्यायोचित हल निकालना चाहिए।
न्यायपूर्ण, न्यायसंगत, न्यायोचित, न्याय्य

பொருள் : அநியாத்துக்காக பொய் சொல்லுதல், ஏமாற்றுதல் போன்ற முறைகளைக் கையாளாமல் நியாயமாக நடந்து கொள்வதும், உண்மையைச் சொல்லி வெளிப்படையாக நடந்து கொள்ளும் தன்மை.

எடுத்துக்காட்டு : நாம் நேர்மையான வேலையையே செய்ய வேண்டும்

ஒத்த சொற்கள் : உண்மையான, நீதியான, நேர்மையான, மெய்யான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो नैतिकता से भरा हुआ हो।

हमें नैतिक काम ही करना चाहिए।
उचित, नीतिपूर्ण, नीतियुक्त, नैतिक, नैतिकतापूर्ण, सही