பொருள் : உறுதி செய்யப்பட்ட அல்லது தீர்மானிக்கப்பட்ட செல்வம்
எடுத்துக்காட்டு :
நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்ட முதலை மார்ச் வரை செலவு செய்ய வேண்டும்
ஒத்த சொற்கள் : முதல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
निश्चित की गई या ठहराई हुई पूँजी।
संस्था को दी गई निर्धारित पूँजी मार्च तक खर्च करनी है।பொருள் : எதிர்காலத்தில் நடக்கக்கூடியதை வெளியிடுவது
எடுத்துக்காட்டு :
நேற்று முடிவான சதுரங்க விளையாட்டு இன்று மீண்டும் ஆரம்பமாகியது
ஒத்த சொற்கள் : உறுதி செய்யப்பட்ட, தீர்மானமான, முடிவான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो अपने प्रस्तुत या वर्तमान रूप या स्थिति में ज्यों-का-त्यों रहे या रहने दिया जाय।
कल की कायम शतरंज की बाजी से आज फिर आगे खेल शुरू करेंगे।பொருள் : தீர்மானிக்கப்பட்ட.
எடுத்துக்காட்டு :
நான் நிச்சயிக்கப்பட்ட இடத்திற்கு வந்தடைந்தேன்
ஒத்த சொற்கள் : தீர்மானிக்கப்பட்ட
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Characterized by certainty or security.
A tiny but assured income.