பொருள் : துவர்ப்பு கலந்த இனிப்புச் சுவையுடைய கரு நீலச் சிறு பழத்தைத் தரும் உயரமான மரம்.
எடுத்துக்காட்டு :
அந்த தோட்டத்தில் நாவல்மரங்கள் அதிகமாக உள்ளன
ஒத்த சொற்கள் : நாவல்மரம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A tall perennial woody plant having a main trunk and branches forming a distinct elevated crown. Includes both gymnosperms and angiosperms.
tree