பொருள் : அணி, கட்சி, அமைப்பு, குடும்பம் முதலியவற்றின் செயல், போக்கு, நிர்வாகம் முதலியவற்றை வழிநடத்திச் செல்லும் பெண்.
எடுத்துக்காட்டு :
இந்திராகாந்தி ஒரு சிறந்த தலைவி
ஒத்த சொற்கள் : தலைவி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह महिला जो किसी क्षेत्र या विषय आदि में लोगों को रास्ता दिखाने के लिए उनके आगे चलती हो।
इंदिरा गाँधी एक कुशल नेत्री थीं।A person who rules or guides or inspires others.
leaderபொருள் : ஒரு ராகம்
எடுத்துக்காட்டு :
சங்கீத மேதை நாயகி பாடிக் கொண்டிருக்கிறார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒரு படத்தின் முக்கிய பெண் பாத்திரம் கொண்டவர்.
எடுத்துக்காட்டு :
சிவாஜி படத்தின் கதாநாயகி ஸ்ரேயா மிக அழகாக நடித்தாள்
ஒத்த சொற்கள் : கதாநாயகி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
साहित्य आदि में वह महिला जिसका चरित्र किसी काव्य, नाटक, आदि में मुख्य रूप से आया हो।
इस नाटक की कहानी नायिका के इर्द-गिर्द ही घूमती है।The main good female character in a work of fiction.
heroine