பொருள் : ஒரு தெய்வத்தின் மந்திரம், பெயர் அல்லது வாக்கியத்தை மீண்டும் மீண்டும் உச்சரிக்கும் செயல்
எடுத்துக்காட்டு :
அவன் ஒவ்வொரு நாளும் விடியற்காலை எழுந்து நாமாவளி செய்கிறான்
ஒத்த சொற்கள் : செபம், ஜபம், ஜெபம், நாம உச்சாடனை, நாமாவளி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கடவுளின் பெயரால் ஜபம்
எடுத்துக்காட்டு :
ஹரே கிருஷ்ண கோயிலில் எப்பொழுதும் நாமக்கீர்த்தனை நடைபெறுகிறது
ஒத்த சொற்கள் : தெய்வத்திருப்பெயர் ஓதுகை, நாமக்கீர்த்தனை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :