பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நனைத்த பஞ்சு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நனைத்த பஞ்சு   பெயர்ச்சொல்

பொருள் : எண்ணெய், அத்தர், மருந்தில் நனைத்த பஞ்சு அல்லது துண்டு துணி

எடுத்துக்காட்டு : அவன் காயத்தை நனைத்த பஞ்சினால் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : தோய்க்கப்பட்ட பஞ்சு, தோய்த்த பஞ்சு, நனைக்கப்பட்ட பஞ்சு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रूई या कपड़े का टुकड़ा जिसे तेल, अत्तर, मरहम आदि में तर करके या ऐसे ही उपयोग किया जाता है।

उसने फोड़े को फाहे से साफ़ किया।
फाहा, फोहा

A piece of soft material that covers and protects an injured part of the body.

bandage, patch