பொருள் : முழுவதும் ஈரமாதல்.
எடுத்துக்காட்டு :
திடீரென்று மழைபெய்த காரணத்தால் நாங்கள் அனைவரும் நனைந்து விட்டோம்
ஒத்த சொற்கள் : ஈரப்படுத்து
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : தண்ணீர் எண்ணை முதலிய திரவப் பொருள்களில் தோய்தல்
எடுத்துக்காட்டு :
குயவன் பானை செய்வதற்காக மண்ணை தண்ணீரால் நனைத்தான்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :