பொருள் : மிருதுவான உடலைத் தன் உடல் மேல் இருக்கும் சுருள் வடிவ ஓட்டினுள் நுழைத்துக்கொள்ளக் கூடியதும் மிகவும் மெதுவாக ஊர்ந்து செல்லக் கூடியதுமான ஒரு வகை உயிரினம்.
எடுத்துக்காட்டு :
ஒரு சில மக்கள் நத்தையை உணவுப் பொருளாக பயன்படுத்துகின்றனர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Freshwater or marine or terrestrial gastropod mollusk usually having an external enclosing spiral shell.
snail