பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நடுக்கமற்ற என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நடுக்கமற்ற   பெயரடை

பொருள் : கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அல்லது தண்டனை கிடைக்கும் என்று தெரிந்தும் பயம் கொள்ளாத உணர்வு.

எடுத்துக்காட்டு : மகாபாரத யுத்தத்திற்கு பிறகு பாண்டவர்கள் சிறிது காலம் வரை பயமற்ற ஆட்சி செய்தனர்

ஒத்த சொற்கள் : அச்சமற்ற, அச்சம்அற்ற, கிலிஅற்ற, கிலியற்ற, திகிலற்ற, திகில்அற்ற, நடுக்கம்அற்ற, நெஞ்சுதிடுக்குஅற்ற, நெஞ்சுத்திடுக்கமற்ற, நெஞ்சுத்திடுக்கற்ற, பயமற்ற, பயம்அற்ற, பீதிஅற்ற, பீதியற்ற, மனநடுக்கமற்ற, மனநடுக்கம்அற்ற, மருட்சிஅற்ற, மருட்சியற்ற, மிரட்சிஅற்ற, மிரட்சியற்ற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो आशंकित न हो।

महाभारत युद्ध में पाँडवों ने अपनी निश्शंक वीरता के बल पर विजय प्राप्त की।
अनाशंकित, आशंकाहीन, निःशंक, निश्शंक, बेखटक, बेफ़िक़्र, बेफ़िक्र, बेफिक्र, शंकारहित, संशयहीन

Being without doubt or reserve.

Implicit trust.
implicit, unquestioning

பொருள் : கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அலல்து தண்டனை கிடைக்கும் என்ற உணர்வு இல்லாத நிலை.

எடுத்துக்காட்டு : மீனு ஒரு பயமில்லாத பெண்

ஒத்த சொற்கள் : அச்சமற்ற, அச்சமில்லாத, கிலியற்ற, கிலியில்லாத, திகிலற்ற, திகில்இல்லாத, நடுக்கமில்லாத, நெஞ்சுத்திடுக்கமற்ற, நெஞ்சுத்திடுக்கமில்லாத, பயமற்ற, பயமில்லாத, பீதியற்ற, பீதியில்லாத, மனநடுக்கமற்ற, மனநடுக்கமில்லாத, மருட்சியற்ற, மருட்சியில்லாத, மிரட்சியற்ற, மிரட்சியில்லாத, வெருட்சியற்ற, வெருட்சியில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Oblivious of dangers or perils or calmly resolute in facing them.

fearless, unafraid

பொருள் : ஒன்றில் ஒரு வகையான நடுக்கம் அல்லது ஆட்டம் இல்லாதது

எடுத்துக்காட்டு : அவன் நடுக்கமில்லாத உடலை பெற்றிருந்தான்

ஒத்த சொற்கள் : நடுக்கமில்லாத, நடுங்காத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें किसी प्रकार का कंपन या स्पंदन न हो।

उसका शरीर निस्पंद पड़ गया।
निस्कंप, निस्कम्प, निस्पंद, निस्पन्द

Absolutely still.

Frozen with horror.
They stood rooted in astonishment.
frozen, rooted, stock-still