பொருள் : பெண்கள் அணியும் வைரம் முதலிய கல் பதிக்கப்பட்ட வட்டவடிவத் தங்கக் காதணி
எடுத்துக்காட்டு :
அவளுடைய தோடு மிகவும் அழகாக இருக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.
earringபொருள் : வடிவத்தில் சிறிது நீளமாக இருக்கும் காதில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்
எடுத்துக்காட்டு :
அவருடைய காதுகளில் தங்கத்திலான தொங்கல் அழகாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : தொங்கட்டான், தொங்கல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.
earring