பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தொழுநோய் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தொழுநோய்   பெயர்ச்சொல்

பொருள் : தோல்தடித்தல், தொடுவுணர்வு இல்லாமல் போதல் முதலிய அறிகுறிகளுடன் தோன்றி நாளடைவில் உறுப்புச் சிதைவை ஏற்படுத்தும் நோய்.

எடுத்துக்காட்டு : இந்த மருத்துவமனை குஷ்ட நோயாளிகளுக்காக உருவாக்கப்பட்டது

ஒத்த சொற்கள் : குட்டம், குஷ்டம், குஷ்டரோகம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कुष्ठ रोग से पीड़ित व्यक्ति।

यह अस्पताल कोढ़ियों के लिए बनाया गया है।
कुष्ट रोगी, कुष्ट-रोगी, कुष्टरोगी, कुष्ठ रोगी, कुष्ठ-रोगी, कुष्ठरोगी, कोढ़ी, त्वग्दोषी

A person afflicted with leprosy.

lazar, leper

பொருள் : தோல் தடித்தல், தொடு உணர்வு இல்லாமல் போதல் முதலிய அறிகுறிகளுடன் தோன்றி நாளடைவில் உறுப்பு சிதைவை ஏற்படுத்தும் நோய்.

எடுத்துக்காட்டு : தொழுநோய் ஒரு கொடுரமான நோய்

ஒத்த சொற்கள் : குஷ்டம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रक्त और त्वचा का एक प्रसिद्ध रोग।

कोढ़ अब असाध्य नहीं है।
कुष्ट, कुष्ट रोग, कुष्ट-रोग, कुष्टरोग, कुष्ठ, कुष्ठ रोग, कुष्ठ-रोग, कुष्ठरोग, कोढ़

பொருள் : உடலுறுப்புளைத் தேய செய்யும் ரத்தம் மற்றும் தோலில் ஏற்படும் ஒருவகை நோய்

எடுத்துக்காட்டு : குஷ்டநோயின் காரணமாக அவனுடைய கையில் விரல்கள் பாதிப்படைந்தது

ஒத்த சொற்கள் : குஷ்டம், குஷ்டரோகம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रक्त और त्वचा का एक रोग जिसमें अंग गलकर गिरने लगते हैं।

गलित कुष्ठ के कारण उनके हाथ की उँगलियाँ गल गई हैं।
गलित कुष्ठ