பொருள் : தெளிவான முறையில் காணப்படுவது
எடுத்துக்காட்டு :
தெளிவாகக் காணக்கூடிய அளவில் இளையத் தலைமுறையின் மீது மேற்கத்தியப் பண்பாட்டின் தாக்கம் காணப்படுகிறது
ஒத்த சொற்கள் : தெளிவாக காணக்கூடிய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो स्पष्ट रूप से दिखाई पड़ रहा हो।
युवा पीढ़ी पर पाश्चात्य सभ्यता का असर परिलक्षित हो रहा है।