பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து துத்தநாகம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

துத்தநாகம்   பெயர்ச்சொல்

பொருள் : இரும்புக் குழாய் தகடு முதலியவை துருப்பிடிக்காமலிருக்கப் பூசும் வெளிர் நீல நிறம் உடைய உலோகம்.

எடுத்துக்காட்டு : துத்தநாகம் பித்தாளை செய்வதற்கு பயன்படுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक धात्विक तत्त्व जो नीलापन लिए हुए सफेद होता है।

जिंक की परमाणु संख्या तीस है।
जस्त, जस्ता, ज़िंक, जिंक, जिस्ता, यशद, श्वेतपटल

பொருள் : இரும்பிலான ஒருவகை கனிமப்பொருள்

எடுத்துக்காட்டு : சில ரசாயண பயன்பாடுகளுக்கு துத்தநாகம் பயன்படுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक खनिज पदार्थ जो लोहे का एक विकार है।

कुछ रासायनिक प्रयोगों में कसीस का उपयोग होता है।
कंसक, कसीस, कासीस, केशर, कौसीस, धातुशेखर, पांशुकासीस, पुराणकिट्ट, शुभ्र, हंसलोमश

(H2SO4) a highly corrosive acid made from sulfur dioxide. Widely used in the chemical industry.

oil of vitriol, sulfuric acid, sulphuric acid, vitriol