பொருள் : தீயொழுக்கம் கொண்ட
எடுத்துக்காட்டு :
திருடன் தீயொழுக்கமுள்ள காவல் அதிகாரிக்கு மிகவும் அதிகமாக பணம் கொடுப்பதாக கூறி பேராசை காட்டினார்
ஒத்த சொற்கள் : தீயொழுக்கமிருக்கக்கூடிய, தீயொழுக்கமிருக்கும், தீயொழுக்கமுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Capable of being corrupted.
Corruptible judges.