பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தீயஎண்ணம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தீயஎண்ணம்   பெயர்ச்சொல்

பொருள் : ஒருவரின் மனதில் உற்பத்தியாகும் தவறான எண்ணம்

எடுத்துக்காட்டு : தங்களை சந்தித்தப்பிறகு என்னுடைய தவறான எண்ணம் விலகி விட்டது.

ஒத்த சொற்கள் : தவறானஎண்ணம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी व्यक्ति या बात आदि के प्रति मन में उत्पन्न गलत धारणा।

आपसे मिलने के बाद मेरी गलतफहमी दूर हो गई।
आप इस ग़लतफ़हमी में मत रहिए कि मैं आपका कुछ बिगाड़ नहीं सकता।
गलतफहमी, ग़लतफ़हमी, भरम, भ्रम, भ्रांति, भ्रान्त धारणा, भ्रान्ति, मुगालता

An understanding of something that is not correct.

He wasn't going to admit his mistake.
Make no mistake about his intentions.
There must be some misunderstanding--I don't have a sister.
misapprehension, mistake, misunderstanding

பொருள் : மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் சிந்தனை.

எடுத்துக்காட்டு : சகுனியின் மனம் கெட்டஎண்ணம் நிறைந்தது

ஒத்த சொற்கள் : கெட்டஎண்ணம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह विचार जो बुरा हो।

शकुनी का मन कुविवारों से भरा हुआ था।
असद्भाव, कुविचार

பொருள் : ஒருவருக்குத் தீமை, கெடுதல் செய்கின்ற எண்ணம் இருக்க வேண்டாம்

எடுத்துக்காட்டு : உன்னுடைய மனதில் ஏதாவது ஒரு எதிரான கெட்ட எண்ணத்தை வைக்காதே

ஒத்த சொற்கள் : கெட்டஎண்ணம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

प्रामाणिक होने की अवस्था या भाव।

आप को इस वसीयत की प्रामाणिकता सिद्ध करनी होगी।
प्रामाणिकता, प्रामाण्य

Something (such as a fact or circumstance) that shows an action to be reasonable or necessary.

He considered misrule a justification for revolution.
justification