பொருள் : ஒரு செயலைச் சிறப்பாகவும் எளிதாகவும் செய்து முடிக்கும் செய்ல்பாடுள்ளவை
எடுத்துக்காட்டு :
மார்வாடி ராம்மனோகர் இந்த இடத்தின் ஒரு திறமையான நபர்
ஒத்த சொற்கள் : திறமையான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसकी बहुत प्रतिष्ठा हो।
सेठ राम मनोहर इस क्षेत्र के एक सुप्रतिष्ठ व्यक्ति हैं।Settled securely and unconditionally.
That smoking causes health problems is an accomplished fact.பொருள் : ஒரு செயலை சிறப்பாகவும், எளிதாகவும், விரைவாகவும் செய்து முடிக்கின்ற ஆற்றலுடைய
எடுத்துக்காட்டு :
கல்வியில் ஆற்றலுடைய மாணவன் தேர்வில் வெற்றிப்பெறுவான்
ஒத்த சொற்கள் : ஆற்றலுடைய, சக்கிதியுள்ள, செய்யும் திறன் கொண்ட, திடகாத்திரமுள்ள, வலுமைமிக்க
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : நல்ல குணங்களையுடைய
எடுத்துக்காட்டு :
இவன் மிகவும் திறமையுள்ள சிறுவன் ஆவான்
ஒத்த சொற்கள் : ஆற்றலிருக்கும், ஆற்றலுள்ள, திறனிருக்கும், திறமையிருக்கும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒரு செயலைச் சிறப்பாகவும் எளிதாகவும் செய்து முடிக்கும் செயல்பாட்டுத் திறன்.
எடுத்துக்காட்டு :
இந்த வேலை செய்வதற்கு ஒரு திறமையான ஆள் தேவை
ஒத்த சொற்கள் : ஆற்றலான, ஆற்றலுள்ள, ஆற்றல்நிறைந்த, திறமைநிறைந்த, திறமையான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसे किसी प्रकार का प्रशिक्षण मिला हो।
इस काम के लिए एक प्रशिक्षित व्यक्ति की आवश्यकता है।