பொருள் : அறிவைச் சாமாத்தியமாகப் பயன்படுத்தும் திறமை அல்லது இயல்பு.
எடுத்துக்காட்டு :
அவனுடைய செயல் அவனை திறமைசாலி எனக் காட்டியது.
ஒத்த சொற்கள் : சாதுரியம், சாமர்த்தியம், திறமை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
व्यवहार कुशल होने की अवस्था या भाव।
उसकी व्यवहारिकता के हम कायल हैं।பொருள் : அதிக திறமையான மனிதர்
எடுத்துக்காட்டு :
மற்றவர்களின் செல்வத்தை எப்படி அபகரிப்பது என்று மோகனை போன்ற திறமைசாலிகளிடம் கற்றுக் கொள்ளலாம்
ஒத்த சொற்கள் : சாமர்த்தியசாலி, புத்திசாலி, வல்லவன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :