பொருள் : ஒரு நிகழ்வு துவங்கும் சமயம் ஏற்பாடாகும் விழா
எடுத்துக்காட்டு :
இந்த பள்ளியில் திறப்புவிழாவில் சில சிறப்பு வாய்ந்த நபர்கள் கலந்துகொண்டனர்
ஒத்த சொற்கள் : ஆரம்பவிழா, துவக்கவிழா, தொடக்கவிழா
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी कार्य आदि के उद्घाटन के समय आयोजित समारोह।
इस विद्यालय के उद्घाटन-समारोह में कई महत्वपूर्ण व्यक्ति भाग ले रहे हैं।A ceremony accompanying the start of some enterprise.
openingபொருள் : கடை, சிலை, நிறுவனங்கள் போன்றவற்றை திறந்து வைப்பதற்கான நிகழ்ச்சி.
எடுத்துக்காட்டு :
இந்த பல்கலைக்கழகத்தின் திறப்பு விழாவை மாண்புமிகு குடியரசுத் தலைவர் திறந்து வைப்பார்
ஒத்த சொற்கள் : அறிமுகவிழா, ஆரம்பவிழா, துவக்கவிழா, தொடக்கவிழா
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी बड़े समारोह,सम्मेलन आदि का महत्व और गौरव बढ़ाने के लिए किसी बड़े आदमी के द्वारा उसके कार्य का शुभारम्भ किए जाने की क्रिया।
इस विश्वविद्यालय का उद्घाटन महामहिम राष्ट्रपतिजी करेंगे।The act of starting a new operation or practice.
He opposed the inauguration of fluoridation.பொருள் : ஒன்றை தொடங்கி வைப்பது
எடுத்துக்காட்டு :
மந்திரி மூலமாக திறப்புவிழா செய்யப்பட்ட பள்ளி இப்பொழுது மூடப்பட்டுள்ளது
ஒத்த சொற்கள் : தொடக்கவிழா
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :