பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து திரும்பபெறு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

திரும்பபெறு   வினைச்சொல்

பொருள் : மீண்டும் தேடி எடுப்பது

எடுத்துக்காட்டு : நான் அந்த புத்தகத்தை குழந்தை பருவத்தில் படித்திருந்ததால் அதை திரும்ப பெற்றேன்

ஒத்த சொற்கள் : மறுபடியும்பெறு, மீண்டும்பெறு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* फिर से ढूँढ़ निकालना।

मैंने वह पुस्तक फिर से प्राप्त की जिसे बचपन में पढ़ा था।
फिर से खोज निकालना, फिर से पाना, फिर से प्राप्त करना

Discover again.

I rediscovered the books that I enjoyed as a child.
rediscover

பொருள் : செய்யப்போகும் அல்லது செய்துகொண்டிருக்கும் வேலையை செய்யாமல் தடுப்பது

எடுத்துக்காட்டு : எதிர்க்கட்சி அரசாங்கம் மூலமாக பெற்ற உடன்படிக்கைக்கு பின்பு போரட்டத்தைத் திரும்பப்பெற்றது

ஒத்த சொற்கள் : திருப்பிபெறு, மீளபெறு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

करने जा रहे या कर रहे काम को करने से रुक जाना।

विपक्षी दल ने सरकार से समझौते के बाद आन्दोलन वापस लिया।
वापस लेना, वापिस लेना, हाथ खींच लेना