பொருள் : மோசமான நிலை.
எடுத்துக்காட்டு :
மொகலாயர் காலத்தில் சமுதாயத்தில் பெண்கள் தாழ்ந்த நிலையில் இருந்தார்கள்
ஒத்த சொற்கள் : இழிநிலை, மோசமானநிலை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अप्रधान होने की अवस्था या भाव।
मुगल कालीन समाज में नारी की अप्रधानता थी।