பொருள் : காதுக்கருகில் ஏற்படும் ஒரு நோய்
எடுத்துக்காட்டு :
காதுக்கருகில் ஏற்படு நோயின் காரணமாக அவனுக்கு காய்ச்சல் வந்தது
ஒத்த சொற்கள் : புட்டாளம்மை, பொன்னுக்குவீங்கி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
कान के पास होने वाली एक गिल्टी।
गलसुआ होने के कारण उसे बुखार आ रहा है।An acute contagious viral disease characterized by fever and by swelling of the parotid glands.
epidemic parotitis, mumps