பொருள் : ஒரு மாவட்டத்தின் உட்பிரிவு
எடுத்துக்காட்டு :
திருவள்ளூவர் திருமயிலை என்ற தாலுக்காவில் பிறந்தார்
ஒத்த சொற்கள் : வட்டம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A district defined for administrative purposes.
administrative district, administrative division, territorial division