பொருள் : முனிவர்கள் வசிக்க அல்லது தவம் செய்ய தகுதியான ஒரு இடம்
எடுத்துக்காட்டு :
இமயமலை துறவி - சந்நியாசிகள் தவம் செய்யும் இடமாகும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह स्थान जो तपस्वियों के रहने या तपस्या करने के योग्य हो।
हिमालय साधु-संन्यासियों की तपोभूमि है।