பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தள்ளுதல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தள்ளுதல்   பெயர்ச்சொல்

பொருள் : கூட்டத்தின் காரணமாக அல்லது ஏதாவது ஒரு காரணத்தினால் ஒருவர் மற்றொருவரைத் தள்ளும் செயல்

எடுத்துக்காட்டு : தள்ளுதல் இல்லாமல் ஒவ்வொரு மக்களும் ஓரமாக வரிசையில் நில்லுங்கள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भीड़-भाड़ के कारण या और किसी कारण से एक दूसरे को धक्का देने या ठेलने की क्रिया।

धक्कमधक्का न करते हुए आप लोग आराम से लाइन में खड़े रहें।
ठेलम-ठेल, ठेलमठेल, ठेला-ठेली, ठेलाठेली, धक्कम-धक्का, धक्कमधक्का, धक्का-धुक्की, धक्काधुक्की, पेलमपेल, पेला-पेली, पेलापेली

Rushing about hastily in an undignified way.

scamper, scramble, scurry

பொருள் : ஏற்றுகொள்ளப்படாத செயல் அல்லது நிலை.

எடுத்துக்காட்டு : ஆசிரியர் என்னுடைய வேண்டுதல் கடிதத்திற்க்கு மறுப்பு தெரிவித்தார்

ஒத்த சொற்கள் : மறுப்பு, விலக்குதல் நீக்குதல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

स्वीकार न करने की क्रिया या भाव।

प्रधानाचार्य ने मेरे प्रार्थना पत्र पर अपनी अस्वीकृति जताई।
असम्मति, असहमति, अस्वीकृति, इंकारी, इनकारी, इन्कारी, नामंजूरी

The act of disapproving or condemning.

disapproval

பொருள் : ஒருவர் மற்றொருவரை தள்ளிபிடித்து நாட்டியமாடும் ஒருவகை சண்டை

எடுத்துக்காட்டு : ஒரு சிறிய விசயத்திற்காக சீதாவும் கீதாவும் தள்ளிக் கொண்டனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार की लड़ाई जिसमें एक दूसरे का झोंटा पकड़कर नोचते या हिलाते हैं।

एक छोटी सी बात को लेकर सीता और गीता में झोंटा-झोंटी शुरु हो गयी।
झोंटा-झोंटी