பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தலைவி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தலைவி   பெயர்ச்சொல்

பொருள் : அணி, கட்சி, அமைப்பு, குடும்பம் முதலியவற்றின் செயல், போக்கு, நிர்வாகம் முதலியவற்றை வழிநடத்திச் செல்லும் பெண்.

எடுத்துக்காட்டு : இந்திராகாந்தி ஒரு சிறந்த தலைவி

ஒத்த சொற்கள் : நாயகி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह महिला जो किसी क्षेत्र या विषय आदि में लोगों को रास्ता दिखाने के लिए उनके आगे चलती हो।

इंदिरा गाँधी एक कुशल नेत्री थीं।
नेत्री

A person who rules or guides or inspires others.

leader

பொருள் : வேலைசெய்ய ஆள்வைத்திருப்பவரின் மனைவிஅல்லது வேலைசெய்ய ஆள் வைத்திஒருக்கும் பெண்.

எடுத்துக்காட்டு : ஸ்ரீமதி ஊர்மிளா அகர்வாளா அகர்வால் எந்த கடையின் எஜமானி ஆவாள்

ஒத்த சொற்கள் : எஜமானி, வீட்டு எஜமானி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह स्त्री जो किसी वस्तु, स्थान आदि की अधिकारिणी हो।

श्रीमती उर्मिला अग्रवाल इस दुकान की मालकिन हैं।
मलकिन, मालकिन, स्वामिनी

A woman master who directs the work of others.

mistress