பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தலைவர் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தலைவர்   பெயர்ச்சொல்

பொருள் : தலைமைப் பொறுப்பில் இருப்பவர் அல்லது அணி, கட்சி, அமைப்பு, கூட்டம், குடும்பம் போன்றவற்றின் செயல், போக்கு, நிர்வாகம் முதலியவற்றை வழிநடத்திச் செல்பவர்.

எடுத்துக்காட்டு : பண்டித் இராமனுஜர் இந்த நிறுவனத்தின் தலைவர் என அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட்டார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो किसी सभा या संस्था आदि का प्रधान हो।

पंडित रामानुज को सर्वसम्मति से इस संस्था का अध्यक्ष चुना गया।
अधिष्ठाता, अध्यक्ष, चेयरमैन

An executive officer of a firm or corporation.

president

பொருள் : அணி, கட்சி, அமைப்பு, கூட்டம், குடும்பம் போன்றவற்றின் செயல், போக்கு நிர்வாகம் முதலியவற்றை வழிநடத்தி செல்பவர்.

எடுத்துக்காட்டு : வாஜ்பேயி ஒரு நல்ல தலைவராவார்

ஒத்த சொற்கள் : எஜமான், தலைவன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी क्षेत्र या विषय में किसी का नेतृत्व करने वाला व्यक्ति।

बाजपेयीजी एक कुशल नेता हैं।
अंगी, अगुआ, अगुवा, अमनैक, नायक, नेता, पुरोगामी, लीडर, सरदार

A person who rules or guides or inspires others.

leader

பொருள் : அணி, கட்சி முதலியவற்றை வழிநடத்திச் செல்பவர்

எடுத்துக்காட்டு : மதத் தலைவரின் பேச்சு நாட்டில் கிளர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒத்த சொற்கள் : தலைமை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसे किसी कार्य में सब प्रकार के अधिकार प्राप्त हों।

इस अनुष्ठान के कर्ताधर्ता सेठ मोहनदासजी हैं,क्योंकि उन्हीं की देख रेख में यह कार्य हो रहा है।
कर्ता धर्ता, कर्ता-धर्ता, कर्ताधर्ता

A person who is in charge.

The head of the whole operation.
chief, head, top dog

பொருள் : தலைமை பட்டம் கிடைக்கும் ஒரு நபர்

எடுத்துக்காட்டு : ஒரு சமயத்தில் தலைவரே ஆட்சியாளனாக உட்கார்ந்தார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह व्यक्ति जिसे पेशवा की उपाधि मिली हो।

एक समय में पेशवा ही शासक बन बैठे।
पेशवा

பொருள் : அணி, கட்சி, அமைப்பு, கூட்டம், குடும்பம் போன்றவற்றின் செயல், போக்கு, நிர்வாகம் முதலியவற்றை வழிநடத்திச் செல்பவர்.

எடுத்துக்காட்டு : அடல்ஜி பாஜ்பாவின் தலைவன்

ஒத்த சொற்கள் : தலைவன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो किसी घर, संस्था, दल या समाज आदि का प्रमुख हो या जिसे सब प्रकार के काम करने का अधिकार हो।

अटलजी भाजपा के मुखिया हैं।
अगुआ, अगुवा, अधिष्ठाता, चूड़ा, प्रधान, प्रभारी, प्रमुख, मुखिया, सरगना, सरग़ना, सर्वेसर्वा, हेड

A person who is in charge.

The head of the whole operation.
chief, head, top dog

பொருள் : பெரிய அதிகாரி

எடுத்துக்காட்டு : அரசு அலுவலகங்களில் அதிகாரிகளின் போக்கு மெத்தனமாக உள்ளது.

ஒத்த சொற்கள் : அதிகாரி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बड़ा अधिकारी (व्यंग्यात्मक)।

सरकारी कार्यालयों में सभी कर्मचारी अपने आप को लाट साहब समझते हैं।
लाट, लाट साहब, लाठ

பொருள் : அணி, கட்சி, அமைப்பு, கூட்டம், குடும்பம் போன்றவற்றின் செயல் போக்கு நிர்வாகம் முதலியவற்றை வழிநடத்திச் செல்பவர்

எடுத்துக்காட்டு : பாரளுமன்றப் பொருப்புகளை தலைவர்கள் சரிவர நிறைவேற்ற வேண்டும்

ஒத்த சொற்கள் : அரசியல்வாதி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो राजनीति के क्षेत्र में अगुआई करे।

संसद की गरिमा को बनाए रखना नेताओं के हाथ में है।
नेता, राजनयिक, राजनेता, लीडर

A person active in party politics.

pol, political leader, politician, politico