பொருள் : வியாபாரி, தொழிலாளி முதலியோர் உட்காரும் ஆசனம்
எடுத்துக்காட்டு :
வியாபாரி மெத்தென்ற ஆசனத்தில் உட்கார்ந்து பொருட்களின் அட்டவணையை தயாரித்துக் கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : அணை, சேணம், தளிமம், தவிசு, மெத்தென்ற ஆசனம், மெத்தை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
व्यवसायी, दुकानदार आदि के बैठने का आसन।
दुकानदार गद्दी पर बैठकर सामानों की सूची तैयार कर रहा था।A soft bag filled with air or a mass of padding such as feathers or foam rubber etc..
cushionபொருள் : பஞ்சு, வைக்கோல் முதலியவற்றால் உருவான மொத்தமான மிருதுவான விரிப்பு
எடுத்துக்காட்டு :
அவன் மெத்தையில் தூங்குகிறான்
ஒத்த சொற்கள் : அணை, சேணம், தளிமம், தவிசு, மெத்தை, மெல்லணை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A large thick pad filled with resilient material and often incorporating coiled springs, used as a bed or part of a bed.
mattress