பொருள் : ஒருவருக்கு ஏதாவது ஒரு மதத்தின் மீது நல்ல அறிவு இருப்பது
எடுத்துக்காட்டு :
பண்டிட் மாதவ் அவர்கள் ஒரு புகழ்பெற்ற தர்ம தத்துவம் அறிந்த நபர் ஆவார்
ஒத்த சொற்கள் : அற தத்துவம் அறிந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसे किसी धर्म का अच्छा ज्ञान हो।
पंडित माधवजी एक प्रसिद्ध धर्मज्ञानी हैं।