பொருள் : தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட அல்லது எந்த ஒரு விஷயத்தைப் பற்றி விவாதம் செய்ய இயலாதோ
எடுத்துக்காட்டு :
கடவுள் உள்ளார் என்ற விவாதத்திற்கு அப்பாற்பட்ட கருத்து நிலவி வருகிறது.
ஒத்த சொற்கள் : விவாதத்திற்கு அப்பாற்பட்ட
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो तर्क से परे हो या जिसके विषय में तर्क-वितर्क न हो सके।
ईश्वर तर्कातीत है।