பொருள் : விளைச்சல் இல்லாத ஒரு பூமி
எடுத்துக்காட்டு :
விவசாயி தன்னுடைய கடின உழைப்பினால் தரிசு நிலத்தைக் கூட விளைச்சல் நிலமாக்கினான்
ஒத்த சொற்கள் : துண்டி, பயிரிலிநிலம், பற்றிலிநிலம், புழுதிபாடுநிலம், விடுநிலம், வெட்டிநிலம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह भूमि जो उपजाऊ न हो।
किसान ने अपनी कड़ी मेहनत से अनउपजाऊ भूमि को भी उपजाऊ बना दिया।பொருள் : பயிரிடப்படாமல் கிடக்கும் வெற்று நிலம்.
எடுத்துக்காட்டு :
அவன் முதன் முறையாக தரிசுநிலத்தில் பயிரிட்டான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : விளைச்சல் சக்தி குறைவாக இருக்கும் ஒரு நிலம்
எடுத்துக்காட்டு :
விவசாயி தரிசுநிலத்தில் எரு போட்டுக் கொண்டிருக்கிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :