பொருள் : தேவைக்கும் குறைவாக இருக்கும் அல்லது கிடைக்கும் நிலை.
எடுத்துக்காட்டு :
கோடைக்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது
ஒத்த சொற்கள் : பற்றாக்குறை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The state of needing something that is absent or unavailable.
There is a serious lack of insight into the problem.பொருள் : உணவு மற்றும் அத்தியவசிய பொருட்கள் கிடைக்காத நிலை.
எடுத்துக்காட்டு :
பஞ்சத்தால் மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றன
ஒத்த சொற்கள் : பஞ்சம், பற்றாக்குறை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :