பொருள் : வானம்பாடி போன்ற பறவைகள் உட்காரும் இடம்
எடுத்துக்காட்டு :
வானம்பாடி இந்த ஆலமரத்தை இருப்பிடமாக கொண்டுள்ளது
ஒத்த சொற்கள் : இருக்கை, இருப்பிடம், உறை, வாசம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Support consisting of a branch or rod that serves as a resting place (especially for a bird).
perch